யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான
வைத்தியர் சுதர்சன் காலமானார்.
மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானதாக
தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

