Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு: பெருமளவான இடங்களில் இயல்பு நிலை

சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு: பெருமளவான இடங்களில் இயல்பு நிலை

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால்,
பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,
சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில்,
பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன.

காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும், பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன்,
அரச திணைக்களங்கள்,  பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று
இயங்கி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments