Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஏனையவைவிளையாட்டுஅகில இலங்கை பாடசாலைகளுக்கான பளுதூக்கல் போட்டி 2025 - பதக்கங்களை வென்றது கிளி/பூநகரி மத்திய...

அகில இலங்கை பாடசாலைகளுக்கான பளுதூக்கல் போட்டி 2025 – பதக்கங்களை வென்றது கிளி/பூநகரி மத்திய கல்லூரி!

2025 ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கான பளுதூக்கல் போட்டியில்  கிளி/பூநகரி மத்திய கல்லூரியினை சேர்ந்த மாணவன் செல்வன் இ.ஜெனிஸ்ரன் 20 வயது ஆடவருக்கான 55Kg எடைப்பிரிவில் 145Kg எடையினைத்தூக்கி வெள்ளிப்பதக்கத்தினையும், மாணவன் செல்வன் ர.தனுகரன் 17 வயது ஆடவருக்கான 73Kg எடைப்பிரிவில் 134Kg எடையினைத்தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments