Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுனரமைப்பு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு

புனரமைப்பு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்க்கப்பட்டன

யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணியின் பணியின் போது துப்பாக்கி ரவைகள் கடந்த (20) திகதி கண்டுபிடிக்கப்பட்டன

ஊர் காவல்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் (20) T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன

இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு வழங்கப்பட்டது

இவ் விடையம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலீசாருக்கு தகவல்
வழங்கப்பட்டதற்கிணங்க விடையம் தொடர்பாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில்
நேற்று (21) ரவைகளை மீட்டெடுப்பதற்கான. அனுமதியை கோரியதற்கிணங்க இன்று
ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று காலை ரவைகள் மீட்கப்பட்டன

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை பொலீசார்
மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments