Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள்

கொழும்பிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள்

கொழும்பில் வெள்ளவத்தை,  பம்பலப்பிட்டி,  கொள்ளுப்பிட்டி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ​ இன்று காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

​அத்துடன்,  குறித்த பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள்
கேன்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக
நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments