Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைரஞ்சித் மத்துமா பண்டார தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம்

ரஞ்சித் மத்துமா பண்டார தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது யாழ்ப்பாண நகரிலுள்ள ஹோட்டலில் கட்சி உறுப்பினர்களுக்கான
கருத்தருங்கு மற்றும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்மில் விசேட பூஜை வழிபாடுகள் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments