பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம், இன்று (07) பாராளுமன்றத்தில் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும்
அளிக்கப்பட்டன.