Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவாகன இறக்குமதியில் கூடுதல் கட்டண அறவீடு

வாகன இறக்குமதியில் கூடுதல் கட்டண அறவீடு

வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம்
இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு
விதிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணய
கடிதங்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என நிதி அமைச்சு
தெளிவுபடுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments