Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசரித் அபேசிங்கவின் கட்சி பதவிகள் நீக்கம்

சரித் அபேசிங்கவின் கட்சி பதவிகள் நீக்கம்

இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர்
சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியும்,  அவர் வகித்த அனைத்து
பதவிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

கட்சி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments