Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,  இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்இ
அவரது மனைவி,  குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி
மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து,  நீதவானால் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments