Wednesday, July 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉணவகமொன்றில் தீ விபத்து

உணவகமொன்றில் தீ விபத்து

மட்டக்களப்பு,  பார் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் திடீரென
தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் திடீரென தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அங்குப் பெரும்
பரபரப்பு நிலவியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர சபையின்
தீயணைப்புப் படையினர்,  துரிதமாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments