Saturday, August 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைலிந்துலையில் குளவி கொட்டுக்கு உள்ளாகி ஒருவர் பலி

லிந்துலையில் குளவி கொட்டுக்கு உள்ளாகி ஒருவர் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து
கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில்
ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 10.00 மணிளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 61 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் 5 பேர் லிந்துலை
பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும்இ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனையவர்களில் பலத்த
காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments