Saturday, October 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகரைத்துறைப்பற்று உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கைது

கரைத்துறைப்பற்று உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கைது

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயின்
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கணிசமான அளவு ஹெரோயின் போதைப்பொருள்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  இது தொடர்பான மேலதிக
விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டு உப தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments