இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த செஸ்னா 152 ரக இலகு விமானம் விபத்துக்குள்ளானது.
பயிற்சி விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவத்தையடுத்து இரத்மலானை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.