Friday, November 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானபோது புதுக்கடைக்கு முன்பாக அமைதிப் போராட்டம்

கோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானபோது புதுக்கடைக்கு முன்பாக அமைதிப் போராட்டம்

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று (27) வெள்ளிக்கிழமை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.அரசுச் செய்திகள்

இதன்போது, முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள்
மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து நீதிமன்றத்திற்கு முன்பாக
அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments