Wednesday, September 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி

செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில்  பேரணி முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும்,சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது. அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரியே பேரணி நடைபெற்றது.

நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள, ஐ.நா காரியாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமான பேரணி , கிட்டு பூங்கா பகுதியில் நிறைவடைந்துடன் பொதுமக்கள் கூட்டமும் நடைபெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments