Saturday, October 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொக்குவில் இந்துக் கல்லூரி தாக்குதலின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் இந்துக் கல்லூரி தாக்குதலின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால்
நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39 ஆவது ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று
காலை 8 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும்,  அப்பகுதி மக்களாலும்
ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்காக
சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments