ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எதிர்வரும்
நவம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் காவலில் சந்தேகநபரான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்
தொடர்பில் முன்னதாக இவர் கைது செய்யப்பட்டார்.