Sunday, November 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிவுலப்பிட்டிய தென்னை நார் தொழிற்சாலையில் தீ

திவுலப்பிட்டிய தென்னை நார் தொழிற்சாலையில் தீ

கம்பஹா,  திவுலப்பிட்டிய,  வாவகெதர பகுதியில் அமைந்துள்ள தென்னை நார்
உற்பத்தித் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நான்கு தீயணைப்பு வாகனங்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments