Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இன்று (6) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும்
அளிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,  96 பெரும்பான்மை வாக்குகளால் இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments