Monday, June 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅவசரகாலநிலை மேலும் நீடிப்பு: வெளியாகிய விசேட வர்த்தமானி

அவசரகாலநிலை மேலும் நீடிப்பு: வெளியாகிய விசேட வர்த்தமானி

அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியால்
வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு,
அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments