களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு
மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு இன்று நாடாளுமன்றம் அனுமதி
வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, வெல்கமவுக்கு
மூன்று மாத விடுமுறை வழங்கப்பட வேண்டுமென முன்மொழிந்தார்.
இந்நிலையில் குமார வெல்கம சுகயீன நிலையில் உள்ளதாகவும்இ அதனால்
அவருக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

