Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநன்னேரியவில் விபத்து ; ஒருவர் பலி

நன்னேரியவில் விபத்து ; ஒருவர் பலி

நவகத்தேகம – கல்கமுவ வீதியில் நன்னேரிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவகத்தேகம – கல்கமுவ வீதியில் நன்னேரிய பிரதேசத்தில் பயணித்த சிறிய லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியின் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments