Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபதுளை ஹாலி எல வனப்பகுதியில் தீ

பதுளை ஹாலி எல வனப்பகுதியில் தீ

பதுளை ஹாலி எல வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு
சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை ஹாலி எல வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தீவிபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் திட்டமிட்ட முறையில் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments