Thursday, April 30, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாஅமெரிக்க காங்கிரஸ் சபையில் உரையாற்றிய சார்லஸ் மன்னர்

அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரையாற்றிய சார்லஸ் மன்னர்

நான்கு நாள் அரச பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரித்தானியாவின்
மூன்றாம் சார்லஸ் மன்னர், நேற்று (28) அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரையாற்றினார்.

அங்கு உரையாற்றிய மூன்றாம் சார்லஸ் மன்னர் ,

‘அமெரிக்காவுடனான அனைத்து விடயங்களிலும் சமத்துவம் நிலவும் வேளையில்,
மொழி நடை மாத்திரமே ஒரே மாற்றமாக இருக்க முடியும். நிச்சயமற்ற தன்மைகள்
நிலவும் இக்காலகட்டத்தில்,  ஐரோப்பாவின் போர் மோதல்கள் மத்திய கிழக்கு வரை
சர்வதேச சமூகத்திற்கு பாரிய சவாலாக மாறியுள்ளன. இதன் தாக்கம் அனைத்து நாடுகளிலும் ஏற்படும் என்பதை நாம் கூற வேண்டும்.’என்றார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments