Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇந்திய வெளியுறத்துறை செயலர் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு

இந்திய வெளியுறத்துறை செயலர் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி,
பிரதமர் ஹரிணியை கொழும்பில் சந்தித்தார்.

தங்களின் சமீபத்திய சந்திப்புகளை நினைவு கூர்ந்த அவர்கள் முன்னுரிமைத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேலதிக ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் பேச்சு நடத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments