Tuesday, August 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரத்மலானையில் பயிற்சி விமானம் விபத்து

இரத்மலானையில் பயிற்சி விமானம் விபத்து

இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த செஸ்னா 152 ரக இலகு விமானம் விபத்துக்குள்ளானது.

பயிற்சி விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவத்தையடுத்து இரத்மலானை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments