Tuesday, November 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சட்டமா அதிபர் அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சட்டமா அதிபர் அறிவிப்பு

புதிய ஊதிய வாரியத்தை நியமிப்பதன் மூலமும், சம்பள நெருக்கடி தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதன் மூலமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இன்று (16) உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க உத்தரவிடக் கோரி
தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே,
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments