Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமின்கம்பத்தில் மோதி இ.போ.ச பஸ் விபத்து

மின்கம்பத்தில் மோதி இ.போ.ச பஸ் விபத்து

இரத்தினபுரிஇ புவக்கஹவெல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச்
சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments